பேராவூரணி மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வருகிற சனிக்கிழமை 05.10.2024 பேராவூரணி 110/33-11 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகர், செங்கமங்கலம், அம்மையாண்டி , ஆவணம், பைங்கால், சித்ததிகாடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையன்காடு, மதன்பட்டஊர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைகாடு, காலகம், களத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செல்லும் மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால், மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவித்துள்ளார்.